Wednesday 17 December 2014

யானைக்கால் நோய் தீர மருந்து

யானைக்கால் நோய் கண்ட காலில் பப்பாளி பழத்தில் சாறு எடுத்து 
தடவி வைத்து காலை வெய்யிலில் பட விடவும் காய்ந்தவுடன் மீண்டும் தடவவும் .தினமும் மூன்று ,நான்கு முறை செய்துவர நோய் குணமாகும்

No comments:

Post a Comment